09.01.15 வெள்ளியன்று கோவை நகரில் உள்ள இன்சூரன்ஸ் ஊழியர்களின் AIIEA சங்க கட்டிடத்தில் நமது  TNTCWU தமிழ் மாநில சங்கத்தின் மாநிலச் செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவர் தோழர் எம். முருகையா அவர்களின் சீரிய தலைமையில் நடைபெற்றது ... 
இதில் BSNLEU சங்கத்தின் அகில இந்திய உதவிச் செயலர் தோழர்.எஸ். செல்லப்பா, மாநிலச் செயலர் தோழர்.எ. பாபுராதா கிருஷ்ணன், TNTCWU சங்கத்தின் மாநில துணைத் தலைவர் தோழர்.கே. மாரிமுத்து ,தோழர்.வெங்கட்ராமன்,ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நமதுசங்கத்தின் மாநில செயலர்,மாநில உதவிச்செயலர்,மாநில உதவிதலைவர்,மாநில செயற்க்குழு உறுப்பினர்கள் மற்றும்  ,மாவட்ட செயலர்கள் உட்பட சுமார் 30 க்கும் மேற்பட்டதோழர்கள் கலந்து கொண்டனர்

\