நீலகிரி மாவட்டம் 

TNTCWU- 16வது(7.2.2014) அமைப்பு தின நிகழ்வுகள்.

TNTCWU- 16வது அமைப்பு தினத்தையொட்டி 5.2.2014 இரத்ததானம்  நிகழ்வுகள்.
















































- -
கோவையில் கொண்டாட்டம் 



























































புகைப்பட உதவி 







சரவணக்குமார் 





     புதுக்கோட்டையில் 


















































நன்றி

 எம்.மல்லிகா
BSNLEU
புதுக்கோட்டை

-
-
புதுச்சேரியில் 


பிஎஸ்என்எல்ஊழியர்கள்,ஒப்பந்த ஊழியர்கள் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் இரத்த தானம் செய்தனர்.


பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் 16 வது ஆண்டு அமைப்பு தினத்தை  முன்னிட்டு புதுச்சேரி அரசு  பொது மருத்துவமனையில் இரத்தானம் வழங்கும் நிகழ்சி நடைபெற்றது.இந்நிகழ்சிக்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.சங்கரன்,ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஏ.முருகையன் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள்.சிஐடியூ பிரதேச செயலாளர் வே.கு.நிலவழகன் இரத்தான முகாமை துவக்கி வைத்து பேசினார்.பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட உதவித்தலைவர் என்.கொளஞ்சியப்பன்,மாவட்ட செயலாளர் எ.சுப்புரமணியன்,தொலைத்தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் அகில இந்திய துணைப்பொதுச்செயலாளர் சி.குமார்,தமிழ்மாநில அமைப்பு செயலர் எஸ்.உஷா,மாவட்ட செயலாளர் பி.மகாலிங்கம் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
முன்னதா பிஎஸ்என்எல் புதுச்சேரி தலைமை பொதுமேலாளர் அலுவலகம் எதிரில் ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் கொடியேற்றும் நிகழ்சி நடைபெற்றது.அதனை தொடர்ந்து பிஎஸ்என்எல் ஊழியர்கள்,ஒப்பந்த ஊழியர்கள் ஊர்வலமாக சென்று புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனைக்கு ஊர்வலமாக சென்று இரத்தானம் வழங்கினார்கள்.


தீக்கதிர் செய்தி 

தொலைத்தொடர்புத் துறை ஊழியர்கள் ரத்த தானம்
புதுச்சேரி,பிப்.7-
புதுச்சேரியில் பிஎஸ் என்எல் ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் 15வது ஆண்டு அமைப்பு தினத்தை முன் னிட்டு அரசு பொதுமருத்து வமனையில் ரத்தானம் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற் றது.
இந்நிகழ்ச்சிக்கு பிஎஸ் என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ். சங்கரன்,ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலை வர் ஏ.முருகையன் ஆகி யோர் கூட்டாக தலைமை தாங்கினர். சிஐடியு பிரதேச செயலாளர் வே.கு.நிலவழ கன் ரத்ததான முகாமை துவக்கி வைத்து பேசினார். பிஎஸ்என்எல் ஊழியர் சங் கத்தின் மாவட்ட உதவித் தலைவர் என்.கொளஞ்சியப் பன், மாவட்டச் செயலா ளர் எ.சுப்பரமணியன், தொலைத் தொடர்புத் துறை ஒப்பந்த ஊழியர் சங்க அகில இந்திய துணைப் பொதுச்செயலாளர் சி. குமார்,தமிழ் மாநில அமைப்புச் செயலர் எஸ். உஷா,மாவட்டச் செயலா ளர் பி.மகாலிங்கம் உள்ளிட் டோர் வாழ்த்திப்பேசினர்.
முன்னதாகபிஎஸ்என்எல் புதுச்சேரி தலைமை பொது மேலாளர் அலுவலகம் எதி ரில் ஒப்பந்த ஊழியர் சங் கத்தின் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்துபிஎஸ் என்எல் ஊழியர்கள், ஒப் பந்த ஊழியர்கள் ஊர்வல மாகச் சென்று ரத்தத்தை தானமாக வழங்கினர்.

நன்றி : தீக்கதிர்
























நன்றி

http://bsnleupy.blogspot.in



விருதுநகர் மாவட்டம் 

ஒப்பந்தத் தொழிலாளர் சங்க அமைப்பு தினம்


          ஒப்பந்தத் தொழிலாளர் சங்க அமைப்பு தினத்தை முன்னிட்டு மாநில சங்கத்தின் அறைகூவலுக்கிணங்க இரத்த தான முகாம் இன்றைய நாளில் நடத்த முடியாத சூழலில் 2014 பிப்ரவரி 16 ஆம் நாள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

          இன்று 16 ஆவது அமைப்பு தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தின் அனைத்துக் கிளைகளிலும் வாயிற் கூடுகை திட்டமிடப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டது. அதில் அருப்புக் கோட்டை, திருவில்லிபுத்தூர் மற்றும் சாத்தூர் கிளைகளில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. பிற கிளைகளான விருதுநகர், சிவகாசி மற்றும் இராஜபாளையம் ஆகிய கிளைகளில் ‘இரத்த நிறத்திலே, ஒத்த உணர்விலே தோழர்கள் கண்ட கொடி’யான TNTCWU கொடியேற்றப்பட்டது. அனைத்துக் கிளைகளிலும் இனிப்பு வழங்கப்பட்டது.

          மாவட்டம் முழுவதும் இந்த வாயிற்கூடுகை நிகழ்வில் TNTCWU  சார்பில் 55 பேரும் BSNLEU சார்பில் 60 பேரும் ஆக மொத்தம் 115 பேர் கலந்து கொண்டனர். ஒப்பந்தத் தொழிலாளர்களின் நிகழ்வில் திரளாக கலந்து கொண்ட நிரந்தர ஊழியர்களுக்கு தங்கள் நன்றியறிதலை ஒப்பந்தத் தொழிலாளர்கள் மாவட்டச் சங்கம் உரித்தாக்குகிறது.

நன்றி

http://bsnleupy.blogspot.in/


கடலூர் மாவட்டம் 

TNTCWU சங்கத்தின் 16வது அமைப்பு தினம் 07.02.2014 அன்று கடலூரில் நடைபெற்ற இரத்ததான முகாம்!


@


00046 BSNLEU and TNTCWU by raman1292



























நன்றி
http://bsnleucdl.blogspot.in/2014/02/tntcwu-16-07022014.html

-
-
-
-

தர்மபுரி 



Tuesday, February 11, 2014


TNTCWU ன் அமைப்பு தின கொண்டாட்டம்

நமது மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர்சங்கத்தின் அனைத்து கிளைகளிலும் அமைப்பு தின கொண்டாட்டம் பிப்ரவரி 7ம் தேதி அன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வில் TNTCWU  மற்றும் BSNLEU சங்கத்தின் உள்ள அனைத்து தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியல் நமது மத்திய மற்றும் மாநில சங்கங்கள் BSNL ன் கடந்து 3 வருட காலமாக ஏற்பட்டுள்ள சரிவை சரி செய்ய எடுத்து முடிவின் ஒரு கட்டமாக தர்மபுரி மாவட்டத்தின் அனைத்து தோழர்களும் EACH ONE CATCH FIVE என்ற உறுதிமொழி எடுத்து கொண்டனர். அதன்படி அனைவரும்  தனியாக 5 இணைப்புகளை  சேர்ப்பது என்ற சூளுரை எடுத்து கொண்டனர்.




நாகர்கோயில்


தினகரன் பத்திரிகை செய்தி 





























நன்றி

http://bsnleungc.com/