09/11/2013 அன்று திருச்சியில் மாவட்ட செயர்குழு

கூட்டம் நடைபெறுகின்றது

இதில் மாநில பொதுச்செயலர் தோழர்

C.வினோத்குமார் கலந்துகொண்டு

சிறப்புரை யாற்றுகின்றார்..
-----------------------------------------------------------------------------
10/11/2013 அன்று ஈரோட்டில் மாபெரும் சிறப்பு

கூட்டம் நடைபெற உள்ளது

அதில் மாநில பொதுச்செயலர் தோழர்

C. வினோத்குமார் , BSNLEU மாநில

உதவிச்செயலர் தோழர் M.முருகையா ஆகியோர்

கலந்துகொண்டு  சிறப்புரை ஆற்றுகின்றனர்

<
<